TMB மல்டி கரன்சி டிராவல் கார்டு

சிக்கல் இல்லாத சர்வதேச செலவிற்கு பல கரன்சிகளை ஆதரிக்கும் பாதுகாப்பான மற்றும் வசதியான டிராவல் கார்டு

feature-img

ஒரே கார்டில் பல கரன்சிகளை லோட் செய்து பயன்படுத்தலாம்

feature-img

பாதுகாப்பான சர்வதேச டிரான்ஷாக்சன்களுக்கு EMV சிப் பாதுகாப்பு

feature-img

உலகெங்கும் ATM, POS மற்றும் ஆன்லைன் மெர்சண்ட்களில் ஏற்றுக்கொள்ளப்படுகிறது

feature-img

பயணிக்கும்போது பயன்பாட்டை கண்காணித்து நிதிகளை எளிதாக நிர்வகிக்கலாம்

summarize
கண்ணோட்டம்

TMB மல்டிகரன்சி ப்ரீபெய்ட் டிராவல் கார்டு - ஒரே, பாதுகாப்பான ப்ரீபெய்ட் கார்டில் பல கரன்சிகளை எடுத்துச் செல்ல அனுமதித்து, வெளிநாட்டு பயணத்தை எளிதாக்குகிறது வணிகம், படிப்பு அல்லது பொழுதுபோக்கு - எந்த பயணத்திலும் உலகம் முழுவதும் ஏற்றுக்கொள்ளப்படும் வசதியை உறுதிப்படுத்துகிறது இந்த கார்டு

தயாரிப்பு சிறப்பம்சங்கள்

ப்ரீபெய்ட் டிராவல் கார்டு பல வெளிநாட்டு கரன்சிகளை லோட் செய்ய அனுமதித்து, கன்வெர்ஷன் ரேட் ஏற்ற இறக்கங்களை தவிர்க்கவும் உலகளாவிய பர்சேஸ்களை தடையின்றி மேற்கொள்ளவும் வழி செய்கிறது பயணிகள், மாணவர்கள் மற்றும் நிறுவன பயனர்களுக்காக வடிவமைக்கப்பட்ட மல்டிகரன்சி டிராவல் கார்டு - தடையற்ற பேமெண்டை உறுதிப்படுத்துகிறது

cmp-img
 
அம்சங்கள் மற்றும் நன்மைகள்

கன்வெர்ஷன் ரேட் கவலையில்லாமல் வெளிநாட்டில் பேமெண்ட் செய்யும் எளிமையை அனுபவியுங்கள் ஒரே நேரத்தில் பல வெளிநாட்டு கரன்சிகளை பயன்படுத்தலாம், EMV சிப் பாதுகாப்பு வழங்குகிறது, உங்கள் கார்டு நெட்வொர்க் ஏற்கப்படும் இடங்கள் எங்கும் ATM பணம் எடுக்க அனுமதிக்கிறது

cmp-img
 
தகுதி

பொழுதுபோக்கு, கல்வி, வேலைவாய்ப்பு அல்லது வணிக நோக்கங்களுக்காக வெளிநாடு செல்லும் தனிநபர்கள் TMB மல்டிகரன்சி ப்ரீபெய்ட் டிராவல் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம் விண்ணப்பதாரர்கள் அன்னியச் செலாவணி குறித்த RBI விதிமுறைகளை பின்பற்றி, செல்லுபடியாகும் KYC ஆவணங்களும் பயண சான்றும் வழங்க வேண்டும்

அம்சங்கள், கட்டணங்கள் மற்றும் தினசரி வரம்புகள்

சர்வதேசப் பயணம் மற்றும் வெளிநாட்டுச் செலவுகளுக்கான பாதுகாப்பான, பல நாணயங்களை ஆதரிக்கும் அட்டை

முக்கிய அம்சங்கள் மற்றும் நன்மைகள்

அளவுரு arrow_downwardவிவரங்கள் arrow_downward
கிடைக்கும் கரன்சிகள்USD, GBP, EUR
கார்டு கஸ்டமைஸ் செய்தல்வாடிக்கையாளர் பெயர் மற்றும் ஃபோட்டோவுடன் விருப்பத்தின் பேரில் வழங்கப்படலாம்
வழங்கப்படும் அதிகபட்ச தொகைஅந்தந்த வெளிநாட்டு கரன்சியின் 250 யூனிட்கள்
ரீலோடு / டாப்-அப் வரம்புஒரே நேரத்தில் USD 25,000 (அல்லது அதற்கு நிகரான தொகை) வரை மல்டி கரன்சி லோடிங் செய்ய அனுமதிக்கப்படுகிறது
உலகளாவிய பயன்பாடுUSD, GBP மற்றும் EUR அல்லாத பிற நாடுகளின் உள்ளூர் கரன்சிகளிலும் பயன்படுத்தலாம்
ஒழுங்குமுறை இணக்கம்FEMA வழிகாட்டுதல்களின்படி அனுமதிக்கப்பட்ட அதிகபட்சத் தொகை
செல்லுபடியாகும் காலம்5 ஆண்டுகள்
ரீலோடு வசதிசெல்லுபடியாகும் காலத்திற்குள் பலமுறை ரீலோடு செய்யலாம்
மீதமுள்ள அந்நியச் செலாவணிஅடுத்த பயணத்திற்காக வைத்திருக்கலாம் அல்லது பணமாக மாற்றிக்கொள்ளலாம்
பிணைATM கேஷ் வித்டிராயல்களுக்குப் பாதுகாப்பான 4-இலக்க PIN
கிடைக்கும் இடங்கள்அனைத்து TMB கிளைகளிலும் கிடைக்கும்

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

தகுதி, நன்மைகள் மற்றும் அம்சங்கள் குறித்த மிகவும் பொதுவான கேள்விகளுக்கான பதில்களைக் கண்டறியுங்கள்.
TMB ராயல் சேமிப்புக் கணக்கின் சிறப்பம்சங்கள்

சர்வதேச பயண பயன்பாட்டிற்காக பல வெளிநாட்டு கரன்சிகளை லோட் செய்ய உதவும் ப்ரீபெய்ட் கார்டு.

சர்வதேச பயண பயன்பாட்டிற்காக பல வெளிநாட்டு கரன்சிகளை லோட் செய்ய உதவும் ப்ரீபெய்ட் கார்டு.
வெளிநாடு செல்லும் தகுதியான இந்திய குடிமக்கள் ஃபோரெக்ஸ் விதிகளுக்கு உட்பட்டு விண்ணப்பிக்கலாம்.

வெளிநாடு செல்லும் தகுதியான இந்திய குடிமக்கள் ஃபோரெக்ஸ் விதிகளுக்கு உட்பட்டு விண்ணப்பிக்கலாம்.
சப்போர்ட் செய்யப்படும் நெட்வொர்க்கை ஏற்றுக்கொள்ளும் சர்வதேச மெர்ச்சென்ட் இடங்களிலும் ATM-களிலும் இந்த கார்டை பயன்படுத்தலாம்.

சப்போர்ட் செய்யப்படும் நெட்வொர்க்கை ஏற்றுக்கொள்ளும் சர்வதேச மெர்ச்சென்ட் இடங்களிலும் ATM-களிலும் இந்த கார்டை பயன்படுத்தலாம்.
ஆம், RBI வழிகாட்டுதல்களுக்கு ஏற்ப பல கரன்சிகளை ஒரே கார்டில் லோட் செய்யலாம்.

ஆம், RBI வழிகாட்டுதல்களுக்கு ஏற்ப பல கரன்சிகளை ஒரே கார்டில் லோட் செய்யலாம்.
வெளிநாட்டு கரன்சி பணம் கொண்டு செல்வதற்கு பதிலாக பாதுகாப்பான வழியை இந்த கார்டு தருகிறது.